கவர்ச்சிப் பாதையைத் தேர்வு செய்த ஆனந்தி

1 mins read
a280aeb5-7bc6-4989-a354-08ff237d015f
கயல் ஆனந்தி. - படம்: ஊடகம்

சமூக ஊடகங்களில் வெளியான ‘கயல்’ ஆனந்தியின் கவர்ச்சிப் படங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளன.

திரையுலகில் அறிமுகமானது முதல் இப்போது வரை குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே அவர் நடித்து வந்தார்.

எனவே, நடிகைகள் ரேவதி, நதியா ஆகியோரைக் கொண்ட குடும்பப்பாங்கான நாயகிகளின் பட்டியலில் ஆனந்தி பெயரும் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், திடீரென கவர்ச்சிப் பாதையைத் தேர்வு செய்துள்ளார் ஆனந்தி. அண்மைக்காலமாக சமூக ஊடகங்களில் இவர் பகிர்ந்து வரும் கவர்ச்சிப் படங்கள் இத்தகவலை உறுதி செய்துள்ளதாக திரையுலக விவரப் புள்ளிகள் தெரிவிக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்