நகை வடிவமைப்பில் ஆர்வம் காட்டும் தமன்னா

நகை வடிவமைப்பில் ஆர்வம் காட்டும் தமன்னா

1 mins read
5c66fbe7-75ae-4de8-b257-5d8433ca2029
தமன்னா. - படம்: ஊடகம்

இணையம் வழி நகைகள் விற்கும் நிறுவனத்தை தொடங்கி உள்ளார் தமன்னா. ‘விட்டன் கோல்ட்’ என்ற அந்நிறுவனத்துக்கான நகைகளின் வடிவமைப்பை தமன்னாதான் கவனித்துக் கொள்கிறாராம்.

ஏற்கெனவே நகை வடிவமைப்பில் தமன்னாவுக்கு ஆர்வம் அதிகம். இப்போது சொந்த நிறுவனம் என்பதால் சுதந்திரமாகவும் உற்சாகத்துடனும் நகைகளை வடிவமைத்து வருகிறாராம்.

படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் பல்வேறு வண்ணங்களுடன் கூடிய ராசிக் கற்களை பயன்படுத்தி வைர நகைகளை வடிவமைப்பதுதான் தமன்னாவின் முக்கிய பொழுதுபோக்காக மாறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்