லிஷாவின் வெளிநாட்டு ஊழியர்கள் போட்டி

லிஷாவின் வெளிநாட்டு ஊழியர்கள் போட்டி

29 Oct 2024 - 3:53 pm

1 mins read

நிகழ்வு: வெளிநாட்டு ஊழியர்கள் போட்டி

ஏற்பாட்டாளர்: லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம் (லிஷா)

இடம்: கேம்பல் லேன்

நேரம்: காலை 10 முதல் நண்பகல் 12 மணி வரை

அனுமதி இலவசம்.