ரூ.7.6 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்

ரூ.7.6 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்

1 mins read
8fa63d9a-681a-4085-996d-22136ff71cde
படம்: - பிக்சாபே

மும்பை: மும்பை விமான நிலையத்தில் அதிகாரிகள் நடத்திய அதிரடிச் சோதனையில் 9.487 கிலோ தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்த இருவர் பிடிபட்டனர். அதன் மதிப்பு 7 கோடியே 69 லட்சம் ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெய்ப்பூரில் இருந்து மும்பை வந்திறங்கிய விமானத்தில் அந்த இருவரும் இருந்தனர். கடத்தலில் ஈடுபட்ட இருவரையும் அதிகாரிகள் கைது செய்தனர். இரு பயணிகளும் போலியான அடையாளச் சான்றுகளுடன் பயணம் செய்தது விசாரணையில் அம்பலமானது.

குறிப்புச் சொற்கள்