மகளிர்க்கு இலவசப் பயணம்

மகளிர்க்கு இலவசப் பயணம்

22 May 2023 - 5:33 am

1 mins read

பெங்களூரு: கர்நாடகாவில் மகளிர் இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 1ஆம் தேதி அமலுக்கு வரும் என்றும் இன்னும் 10 நாள்களில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் அதிகாரபூர்வ தக வல்கள் தெரிவித்துள்ளன.

கர்நாடக சட்டப்பேரவை கூட் டத்தொடர் இன்றுமுதல் வரும் 25ஆம் தேதிவரை மூன்று நாள் களுக்கு நடைபெற உள்ளது.