ஏஐ

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ஒருவர் தன் படைப்புகளுக்கு மெருகூட்டலாம்; ஆனால் தனது  சிந்தனைத் திறனையும் முடிவெடுக்கும் ஆற்றலையும் அதனிடம் முழுமையாக இழந்துவிடக்கூடாது என்கிறார் கணினித்துறை மாணவர் சுப்பிரமணியன் கார்த்திகேயன் (வலது). நேர்காணலில் அவருடன் தமிழ் முரசு உதவி ஆசிரியர் கலைச்செல்வி வைத்தியநாதன்.

22 Oct 2026 - 5:30 AM

எளிதில் குணப்படுத்த முடியாத கல்லீரல், இதய நோய்களுக்கான புதிய சிகிச்சைகளைக் கண்டறிய, ‘இன்சிட்ரோ’ எனும் செயற்கை நுண்ணறிவு உயிரித் தொழில்நுட்ப நிறுவனத்துடன் 40 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் அஸ்ட்ராஸெனக்கா நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது.

15 Oct 2026 - 8:36 PM

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) யுகத்திற்கு ஏற்ற இணையப் பாதுகாப்பு வழிமுறைகளை நாடு உருவாக்க வேண்டும் என்று தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங் அழைப்பு விடுத்துள்ளார்.

06 Oct 2026 - 2:52 PM

தேசிய ஆவண, நூலகக் கட்டடம்.

01 Oct 2026 - 4:35 PM