சோல் நகரில் கடும் பனிப்பொழிவு
1 mins read
பனி படர்ந்துள்ள நடைப்பாலத்தில் ஆடவர் ஒருவர். -
சோல் நகரில் பனி போர்த்திய தெருக்கள். -
பிரெஞ்சு ஓவியர் பியெர் ஆகுயுஸ்ட்டு ரெனோர் வரைந்த "டான்ஸ் அட் போகிவால்" என்னும் ஓவியத்தை சித்திரிக்கின்ற சிலையின்மீது படர்ந்துள்ள பனி. -
பனி மூடிய நடைபாதை. -
பனிப்பொழிவுக்குப் பிறகு பொது உடற்பயிற்சித் தளம். -
படங்கள்: ஏஎஃப்பி -
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted