முன்னாள் நடிகர் நீதிமன்றத்தில் சரண்

முன்னாள் நடிகர் நீதிமன்றத்தில் சரண்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

16 Jun 2025 - 12:33 pm

1 mins read

முன்னாள் நடிகரான இயன் ஃபாங், தமக்கு விதிக்கப்பட்ட 40 மாதச் சிறைத் தண்டனையைத் தொடங்க திங்கட்கிழமை (ஜூன் 16) நண்பகல் நேரத்துக்கு முன்பு அரசு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

வயது குறைந்த சிறுமியுடன் பாலியல் உறவு கொண்ட குற்றத்தை 35 வயது ஃபாங் மே 19ல் ஒப்புக்கொண்டார்.

வயது குறைந்த சிறுமியுடன் பாலியல் உறவு கொண்டது, தொல்லை விளைவித்தல், விசாரணைக்கு இடையூறு விளைவித்தல் ஆகியவை தொடர்பாக மேலும் ஐந்து குற்றச்சாட்டுகள் தீர்ப்பளிக்கப்பட்டபோது கருத்தில் கொள்ளப்பட்டன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்