சிங்டெலின் முதலாம் காலாண்டு நிகர லாபம் 23.1 விழுக்காடு குறைந்தது

சிங்­கப்­பூ­ரின் தொலைத்தொடர்பு நிறு­வ­ன­மான சிங்டெல் ஜூன் 30ஆம் தேதி முடிவடைந்த முதலாம் காலாண்டுக்கான அதன் நிகர லாபம் 23.1 விழுக்காடு குறைந்து $483 மில்லியனாக இருந்ததாய்க் கூறியது. ஓராண்டுக்கு முன்னர் அதே காலகட்டத்தில் அது $628 மில்லியனாக இருந்ததாக அது தெரிவித்தது.

பாரதி ஏர்டெல் நிறுவனத்திற்கு $88 மில்லியன் நிகர அசாதாரண இழப்பு ஏற்பட்டதால் சிங்டெலின் நிகர லாபம் குறைந்தது. அதில் சிங்டெலின் பங்கு $62 மில்லியன் என்று தெரிவிக்கப்பட்டது.

ஏர்டெலின் வெளிநாட்டு நாணயப் பத்திரங்களிலிருந்து $52 மில்லியன் இழப்பும் பதிவானது. அதன் காரணமாக ஏர்டெல் நிறுவனத்தின் இழப்பில், சிங்டெலின் மொத்த பங்குகள் $114 மில்லியனாக உள்ளது.

செயல்பாட்டு வருவாய் ஆண்டு அடிப்படையில் 2.7 விழுக்காடு குறைந்து, $3.5 பில்லியனாக இருந்தது. முன்னதாக, அது $3.6 பில்லியனாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!