நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் உணவுப் பொருட்கள் நன்கொடை பிரதமர் அலுவலக அமைச்சரும் கல்வி, நிதி, சட்ட இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா (நடுவில்) உணவுப் பொருட்களைப் பயனாளர் ஒருவரிடம் வழங்கினார். ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் முனைவர் மு. அ. காதர் (இடது) உடன் உள்ளார். படம்: ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம்
நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் உணவுப் பொருட்கள் நன்கொடை
1 mins read
-

