தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விரயமாகும் உணவைக் கையாள தானியக்க முறை: ஏலக்குத்தகை

1 mins read

'அவர் தெம்பனிஸ் ஹப்' உண வங்காடி நிலையத்தில் விரயமாகும் உணவைக் கையாள தானி யங்கி முறையை நிறுவி அதை பராமரிப்பதற்கு ஏலக்குத்தகைகளைத் தாக்கல் செய்யும்படி தேசிய சுற்றுப்புற வாரியம் அழைப்பு விடுத்துள்ளது. உணவங்காடி நிலையத்தில் உணவு விரயமாவதைத் தவிர்த் துக் கொண்டு அத்தகைய உண வுப் பொருட்களை மறுபுழக்கத்திற்கு விடும் இப்போதைய நடை முறையின் ஒரு முன்னோடித் திட்டமாக இந்த முறை இது அந்த உணவங்காடி நிலையத்தில் இடம் பெறுகிறது. விரயமாகும் உணவைச் சேக ரிக்கும் முறையை தானியக்கமய மாக்கி உற்பத்தித்திறனை எப்படி பெருக்கலாம் என்பதையும் இந்த வாரியம் செய்முறை மூலம் விளக்கிக் காட்டும்.