தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கே அணிவகுப்பில் 3,000 இளையர்கள்

1 mins read
d9bf700b-1ae0-42e9-919c-7c8d6928025d
-

அடுத்த ஆண்டு பிப்­ர­வரி 3, 4ஆம் தேதி­களில் நடை­பெ­ற இருக்கும் சிங்கே அணி­வகுப்புக்காக 'எஃப்1 பிட்' வளா­க அலங்கரிப்பில் ஈடு­பட்­டு உள்­ள­னர் 3,000 இளை­யர்­கள்.

ஏறக்­கு­றைய 60 அடி பரப்­ப­ள­வில் 18 அடி உய­ரத்­தில் அமை­ய­வி­ருக்­கும் கொள்­க­லன் கலைப் படைப்பு இதன் சிறப்பு அம்­ச­மாக விளங்­கும். உள்­ளூர்க் கலை­ஞர் சேம் லோவு­டன் இணைந்து 480 இளை­யர்­கள் இதனை உருவாக்குவர். சிங்கே அணி­வ­குப்பு 2023ன் அனைத்து அங்­கங்­களும் இந்­தப் பின்­ன­ணி­யில்­தான் படைக்­கப்­படும்.

எட்டு கல்வி நிலை­யங்­க­ளைச் சேர்ந்த 2,000 மாண­வர்­கள் கற்­ப­னைத் திறனை வெளிப்­ப­டுத்தி பல்­வேறு அள­வு­களில் உள்ள முயல்­களை அலங்­க­ரிப்­பர். மேல் விவ­ரங்­களுக்கு https://www.chingay.gov.sg என்ற இணை­யத்­த­ளத்­தை நாடலாம்.