நீங்களும் எழுதலாம்

நீங்களும் எழுதலாம்

04 Mar 2023 - 10:40 am

1 mins read

இந்திய சமூகம் சார்ந்த கருத்துகளை

வாசகர்கள் தெரிவிக்க ஏதுவாக

தமிழ் முரசில் 'வாசகர் குரல்' அங்கம் இடம்பெறுகிறது.

ஒவ்வொரு சனிக்கிழமையும் வெளியாகும்

இந்தப் பகுதிக்கு உங்களது கருத்துகளை

tmforum@sph.com.sg

என்னும் முகவரிக்கு எழுதி அனுப்பலாம்.

தொடர்புக்கு: 6319 4009