2022 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை வரவேற்கிறது கத்தார்

2022 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை வரவேற்கிறது கத்தார்

1 mins read
5f198b1c-45c9-4a8f-9e99-050f403f3cb4
-
multi-img1 of 2

உல­கக் கிண்­ணப் போட்டி தொடங்க கத்­தா­ரில் ஆவ­லா­கக் காத்­துக்­கொண்­டி­ருக்­கின்­ற­னர் ரசி­கர்­கள். அல்-ஷஹா­னியா நக­ரில் போர்ச்­சு­கல் அணி­யின் வரு­கைக்­காக வழி மேல் விழி வைத்­துக் காத்­திருந்தார் இந்தச் சுட்டி. போர்ச்சுகல் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவை சர்ச்சை சூழ்ந்திருந்தாலும் புரூனோ ஃபெர்னாண்டஸ், ஜோவாவ் ஃபீலிக்ஸ் போன்ற இதர நட்சத்திரங்களுடன் போட்டியில் நம்பிக்கையுடன் களமிறங்கவுள்ளது போர்ச்சுகல்.

படம்: இபிஏ