உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி முடிவுகள்:
நார்வே அணியுடன் பொருதிய ஐவரி கோஸ்ட், 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
மற்றோர் ஆட்டத்தில், 3-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் சுவீடனைத் தோற்கடித்தது.
இவ்வேளையில் மெக்சிகோவும் எக்குவடோரும் சந்திக்கும் ஆட்டம் மழை காரணமாகச் சிறிது நேரம் தள்ளிப்போடப்பட்டுள்ளது. மேலும் தகவல்கள் விரைவில்.

