சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த ஊட்டி ரோஜா கண்காட்சி

சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த ஊட்டி ரோஜா கண்காட்சி

1 mins read
e309f626-3774-4fc5-84c8-e34770fafa71
Google News Preferred Icon

ஊட்டியில் நடைபெறும் ரோஜா கண்காட்சியைக் காண சுற்றுலாப் பயணி கள் குவிந்து வருகின்ற னர். 18ஆவது ரோஜா கண்காட்சியில் ஆயிரக் கணக்கான ரோஜா மலர் களைக் கொண்டு மட்டைப்பந்து, இறகுப் பந்து, ஹாக்கி விளை யாட்டுகளுக்கான கருவி கள், உலக அளவில் மக்கள் கவனத்தை ஈர்க்கும் விலங்குகளின் உருவங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள் ளன. அவை சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவர்ந்துள்ளன.

படம்: ஊடகம்