சிங்கப்பூரில் 1945 ஆம் ஆண்டு முதல் அண்மைய காலகட்டத்தில் எழுதப்பட்ட நவீன இலக்கியங்கள் வரை, பல எழுத்தாளர்கள் படைத்த கதாபாத்திரங்களின் மாறுபடும் குணாதிசயங்களையும் சூழ்நிலைகளையும் குறித்த கலந்துரையாடல் நிகழ்வு நவம்பர் 25ஆம் நாள் ‘தி ஆர்ட்ஸ் ஹவுஸில்’ நடைபெற்றது.
சிங்கப்பூர் எழுத்தாளார் திருவிழா 2023 இன் ஒரு பகுதியாக, அன்றாட மக்கள் எதிர்கொள்ளும் அமைதியான போராட்டங்கள் குறித்த கதைகளை, மெல்லிசையுடன் கோத்து, உணர்ச்சிபூர்வமான படைப்பை அரங்கேற்றினர் ‘பிரம்மாஸ்திரா’ குழுவினர்.
சிங்கப்பூரில் நவீன இலக்கியம் சார்ந்த பேச்சுகளும் எழுத்துகளும் அதிகரித்திருப்பது மகிழ்வைத் தருகிறதெனச் சொல்கிறார் நவீன இலக்கிய உலகின் பல்வேறு விருதுகளை வென்ற முன்னணித் தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன்.
உலக குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பயண முன்பதிவு செய்யும் இணையத்தளமான அகோடா, ‘ஜெனரேட்டிவ் ஏஐ’ எனும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குழந்தைகளுக்கான 24 பக்கக் கதைப்புத்தகத்தை உருவாக்கியுள்ளது.
ஐந்து தேக்கரண்டி தேனில் ஒரு தேக்கரண்டி பட்டைப் பொடியைக் கலந்து வலி உள்ள பல்லின்மீது தடவவும். ஒரு நாளைக்கு மூன்று முறை செய்தால் வலி குறையும்.
மூக்கடைப்பிற்கு மஞ்சளைச் சுட்டு அதன் புகையை உறிஞ்சலாம். அல்லது மிளகு ஒன்றை ஊசியில் குத்தி, விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை நுகரலாம்.
மஞ்சள், வேப்பிலையை அரைத்து, குளிப்பதற்கு அரைமணி நேரம் முன்பு பருக்கள்மீது தடவி, பின் கழுவி வர பருக்கள் மறையும்.
சுக்குடன், கொத்துமல்லித் தூள் பெருங்காயம் சேர்த்து அரைத்து, நெற்றியில் பற்று போட்டு சாம்பிராணி புகை காட்ட தலைவலி குறையும்.
சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூவின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு தேசிய நூலக வாரியம், அரசாங்க சேவை மன்றத்துடன் (சிவில் சர்விஸ் கிளப்) இணைந்து, 1965ஆம் ஆண்டு அவர் சில மாத காலம் தங்கி நேரம் செலவிட்ட ‘சாங்கி காட்டேஜில்’ நாட்டை உருவாக்கிய திரு லீயின் சுயசரிதை மேற்கோள்களால் நிறைந்த முனையை நிறுவியுள்ளது.
இந்திய பாரம்பரிய கர்நாடக சங்கீதத்தில், பிற இந்திய மாநில, மலாய், சீனம், ஸ்பானிய உள்ளிட்ட பகுதிகளின் பாரம்பரிய, சமகால இசை வகைகளை உட்புகுத்தி, தனித்துவமான இசைத் தொகுப்பை படைத்துள்ளனர் ‘ஸ்வரிதம்’ இசைக் குழுவினர்.
2 Dec 2023
26 Nov 2023