மாதங்கி இளங்கோவன்

செய்தியாளர், தமிழ் முரசு

காதல் ஒருவரின் மனத்தில் விண்மீனைப்போல ஒளியூட்டும் சக்தி கொண்டது என்ற கருப்பொருளுடன் ஷபீர் சுல்தானின் புதிய பாடலொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
திரையுலக நட்சத்திரத் தம்பதியர் நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோருடன் இணைந்து சருமப் பராமரிப்பு வர்த்தக உலகுக்குள் தமது புதிய ‘9ஸ்கின்’ (9SKIN) வர்த்தகம் மூலம் சிங்கப்பூரின் உள்ளூர் தொழில்முனைவரான 43 வயது டெய்சி மோர்கன் அடியெடுத்து வைக்கவுள்ளார். செப்டம்பர் 29ஆம் தேதியன்று அதிகாரபூர்வமாக அறிமுகம் காண்கின்றன ‘9ஸ்கின்’ பொருள்கள்.  
நிலம், கட்டுமானச் செலவுகள், விற்பனை வருமானம் குறித்து விரிவான அறிக்கை
சிங்கப்பூரில் 1819ல் வாழ்ந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையில் சேலை எவ்வாறு திருப்பு முனையாக இருந்தது என்பதையும் நஞ்சுபோல கசந்த 15ஆம் நூற்றாண்டு மலாக்காவின் ...
சிவசுப்பிரமணியம் சிறு வயதிலிருந்தே பொறியியல் துறையில் அதிக ஆர்வம் காட்டிவந்ததை அவருடைய சிறு சிறு செயல்களிலிருந்தே தெரிந்துகொள்ளமுடிந்தது. ...
அண்­மை­யில் திரு­மண பந்­தத்­தில் இணைந்த உள்­ளூர் பிர­ப­லங்­களான சுதா­ஷினி ராஜேந்­தி­ரன், விஷ்ணு பாலாஜி ஆகிய இரு­வ­ரும் இன்று தங்­க­ளின் தலை ...
நாளை தீபாவளி. புத்தாடை, வீட்டு அலங்காரங்களுடன் தீபாவளியில் முக்கிய இடம்பிடிப்பது விருந்து. கடந்த இரண்டு ஆண்டுகளாக நண்பர்கள், உறவினர்களுடன் ஒன்றுகூடி ...
இட்ஸ்­ரெய்­னிங்­ரெய்ன்­கோட்ஸ் அமைப்பு, 200க்கும் மேற்­பட்ட தொண்­டூ­ழி­யர்­க­ளின் உத­வி­யோடு தீபா­வ­ளியை முன்­னிட்டு 10,000 சமோ­சாக்­க­ளை­யும் 2000 ...
எம்ஆர்டி ரயில்களிலும் பேருந்துகளிலும் தீபாவளி களை கட்டிவிட்டது. அடுத்த ஆறு வாரங்களுக்கு சில குறிப்பிட்ட ரயில்களிலும் பேருந்துச் சேவைகளிலும் பயணம் ...
செவி­க­ளுக்­குத் தேனிசை, கண்­க­ளுக்கு விருந்து, மன­துக்கு இதம் எனப் பார்­வை­யா­ளர்­க­ளைப் பெரி­தும் கவர்ந்த நட­னப் படைப்­பாக பிரம்­மாஸ்த்­ரா­வின் ‘என்...