பிரசன்னா கிருஷ்ணன்

சிங்கப்பூரில் ஏப்ரல் மாத பிற்பாதியில் தொடர்ந்து மழை பெய்யும் என்றும் வெப்பநிலையும் அதிகமாக இருக்கும் என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.
மணிலா: பிலிப்பீன்சின் கடல்துறைப் பாதுகாப்பை வலுப்படுத்துமாறு அந்நாட்டு அதிபர் ஃபர்டினாண்ட் மார்க்கோஸ் தமது அரசாங்கத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஒட்டாவா: கனடாவில் இலங்கையைச் சேர்ந்த குடும்பத்தில் நான்கு சிறுவர்களும் இரண்டு பெரியவர்களும் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டனர்.
வா‌ஷிங்டன்: பெரும் செல்வந்தர் எலோன் மஸ்க், இவ்வாண்டின் அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்களான குடியரசுக் கட்சியின் டோனல்ட் டிரம்ப், தற்போதைய அதிபரான ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் இருவருக்கும் நன்கொடை வழங்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
மான்செஸ்டர்: இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுவான மான்செஸ்டர் யுனைடெட்டின் பயிற்றுவிப்பாளர்களில் ஒருவராக இருந்த எரிக் ரேம்சே அக்குழுவிலிருந்து வெளியேறவுள்ளார்.
சிங்கப்பூரில் இன்னமும் மனநலம் தொடர்பில் பலரிடையே மிகத் தவறான கருத்து இருப்பதைச் சுட்டினார் சிங்கப்பூரின் எட்டாவது அதிபர் ஹலிமா யாக்கோப்.
திருவாட்டி ஹலிமா யாக்கோப் 2017ஆம் ஆண்டில் அதிபராகப் பதவியேற்றார். தமது தவணைக் காலத்தில் 2020ஆம் ஆண்டுத் தொடக்கத்திலிருந்து கிட்டத்தட்ட 2022ஆம் ஆண்டு நடுப்பகுதிவரை நீடித்த கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவலைக் கையாளும் நிலை அவருக்கு ஏற்பட்டது.
திருவாட்டி ஹலிமா யாக்கோப் கடந்த ஆறு ஆண்டுகளாக அதிபர் பொறுப்பை வகித்து வருகிறார்.
கடும் குளிர், பனி இரண்டையும் அனுபவித்தே தீரவேண்டும் என்ற குறிக்கோளுடன் இருந்தேன். வெற்றிலைப் பாக்கு வைத்து அழைத்தது சுவிட்சர்லாந்து.
சண்டைக் காட்சியில் ‘டூப்’ போடாமல் நடித்தபோது காயமுற்றார் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். ‘ஆன்டனி’ என்ற மலையாளப் படத்தில் இவர் நடித்துக்கொண்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்தது.