அதோ பாராய்! (காணொளி)

அதோ பாராய்! (காணொளி)

1 mins read
Watch on YouTube

குதித்து குதித்து ஓடும் குதிரை அதோ பாராய்

அசைந்து அசைந்து செல்லும் ஆணை இதோ பாராய்

பறந்து பறந்து போகும் பருந்து அதோ பாராய்

நகர்ந்து நகர்ந்து செல்லும் நத்தை இதோ பாராய்

தத்தித் தத்திப் போகும் தவளை அதோ பாராய்

துள்ளித்துள்ளி நாமும் பள்ளி செல்வோம் வாராய் -அழ.வள்ளியப்பா

Watch on YouTube