தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திரையரங்குகளில் வெளியாகும் 10 திரைப்படங்கள் (04-07-2025)

1 mins read
dd1fe1af-8167-4b05-9829-b38a5d2c3363
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கதைகளில் புதுப்புது திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன.  - படம்: தினத்தந்தி

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கதைகளில் புதுப்புது திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் வெள்ளிக்கிழமை (04-07-2025) 10 திரைப்படங்கள் வெளியீடு காணவிருக்கின்றன. 3 பிஎச்கே, அகேனம், அனுக்கிரகன், குயிலி, பறந்து போ, பீனிக்ஸ், ஜுராசிக் வோர்ல்டு ரீ பெர்த், தம்முடு, மெட்ரோ, ஜங்கர் ஆகியன அவை

குறிப்புச் சொற்கள்