'சீனி' படத்திற்கு யு சான்றிதழ்

'சீனி' படத்திற்கு யு சான்றிதழ்

1 mins read
877366a2-bb9f-4703-8799-e7a9eab968da
-

ராஜதுரை இயக்கியுள்ள 'சீனி' படத்திற்கு யு சான்றிதழ் அளித்துள்ளது தணிக்கை வாரியம். அதுமட்டுமல்ல, படத்தைப் பார்த்த அதிகாரிகள் எந்த இடத்திலும் காட்சிகளை வெட்ட வேண்டிய அவசியமின்றி தரமான படைப்பாக உருவாகியுள்ளது எனப் பாராட்டுத் தெரிவித்தனராம். இப்படத்தில் தொலைக்காட்சி நிருபராக வரும் ஓவியா, கதைப்படி பல அதிரடியான வேலைகளைச் செய்வாராம். சஞ்சய், பரத்ரவி ஆகிய புதுமுகங்கள் நாயகர்களாக அறிமுகமாகிறார்கள்.