லோகேஷ் கனகராஜ் கதையில் ‘பென்ஸ்’ படத்தில் நடித்து வரும் ராகவா லாரன்ஸ், அடுத்து வெங்கட் மோகன் இயக்கத்தில் ‘ஹன்டர்’ படத்திலும் நடிக்கிறார்.
ராகவா லாரன்ஸ் நான்காம் பாகத்துக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கிவிட்டன.
இந்தப் படத்தை 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்க முடிவு செய்திருக்கிறார்கள். அதுமட்டுல்ல, இந்தப் படம் நூறு கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயித்து, அதற்கேற்ப படக்குழுவினர் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகத் தகவல்.

