புகைப்படக் கலைஞராக ஆண்ட்ரியா

புகைப்படக் கலைஞராக ஆண்ட்ரியா

1 mins read
b30986cd-ef21-401b-ac30-3a56a7f3a19e
-
Google News Preferred Icon

ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகும் புதிய படம் 'கா'. இது முழுக்க முழுக்க நாயகியை முன்னிலைப்படுத்தும் கதையாம். முழுப் படத்தையும் வனப்பகுதியில் படமாக்கி உள்ளனர். முதல்முறையாக இதில் புகைப்படக் கலைஞராக நடிக்கிறார் ஆண்ட்ரியா. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குபவர் நாஞ்சில். தற்போது அந்தமான், மூணாறு, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.