தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுச் செயலாளர், திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆகிய 2 பெரிய பொறுப்புகளை வகித்து வரும் விஷால், வருகிற பொதுத் தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்கிறார்கள் அவருடைய நண்பர்கள். அதற்காக அவர் இப்போதிருந்தே தயாராகி வருகிறாராம்! 2018-09-22 06:00:00 +0800
பொதுத் தேர்தலில் போட்டி உறுதி
1 mins read

