நயன்தாராவுக்கு ஆலோசனை

1 mins read

தென்னிந்திய கதாநாயகிகளில், 'நம்பர்=1' ஆக இருக்கும் நயன்தாராவுக்குப் படத்துக்குப் படம் 'மார்க்கெட்' அந்தஸ்து உயர்ந்து கொண்டே போகிறது. அவருடைய சம்பளமும் கூடிக்கொண்டே போகிறது. அதனால் அடுத்த கட்டத்தை நோக்கி (அரசியல்) நீங்கள் யோசிக்கவேண்டும் என்று நெருக்கமான நண்பர்கள் ஆலோசனை சொல்லி இருக்கிறார்கள். அதைக்கேட்டு நயன்தாரா சிரித்தாராம். அவருடைய சிரிப்புக்கு அர்த்தம் என்னவாக இருக்கும் என்று குழம்பியிருக்கின்றது கோடம்பாக்கம்.