'மீடூ' பற்றி பேசிய அஜித்

'மீடூ' பற்றி பேசிய அஜித்

1 mins read
ae5ad5b1-afd5-4850-968a-44c97c7846f5
-

'விஸ்வாசம்' படப்பிடிப்பில் இருந்த மதுமிதா படப்பிடிப்பைப் பற்றி பேசுகையில், "நான் அஜித் சாரிடம் சமையல் பற்றி அதிகமாகப் பேசுவேன். அண்மையில் 'மீடூ' விஷயம் பெரிய அளவில் பேசப்பட்டது. அதைப் பற்றிச் சில மாதங்களுக்கு முன்பே அஜித் சார் 'ஹாலிவுட்'டில் 'மீடூ' என்ற ஒரு விஷயம் இருக்கிறது. அது தமிழ் சினிமாவிலும் இருந்தால் நிறைய பாலியல் பிரச்சினைகள் குறையும்' என்று கூறினார். அவர் சொன்ன மாதிரி இப்போது நடந்திருக்கிறது," என்றார் மதுமிதா.