ஆதிகாலம் முதல் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணம் நல்ல கலைகள் தான் என்கிறார் விஜய் சேதுபதி. கலைகள் என்றைக்கும் வாழும் என்று சொல்பவர், நல்ல நடிகன் என்று ஒருவர் இல்லவே இல்லை என்றும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட் டுள்ளார். "அண்மை யில் '96' என்ற படத் தில் நடித்தி ருந்தேன். உங்களுக்கு அந்தப் படம் பிடித்திருந் தால் மகிழ்ச்சி. அடுத்தப் படமான 'சீதக்காதி' யும் மக் களைக் கவர்ந்தால் இன்னும் மகிழ்வேன். "நான் நன் றாக நடிப்பேன் என்றெல்லாம் உத்தரவாதம் தர முடியாது. என்னைப் பொறுத்தவரை நல்ல நடிகன் என்ற விஷ யமே கிடையாது. எந்த வொரு கதாபாத்திரத் தையும் எனக்குள்ள அறிவை வைத்து நடிப்பால் வெளிப்படுத்த முயற்சி செய்கி றேன். அதில் ஓரளவு வெற்றியும் கிடைக்கிறது. மக்களுக்கும் போய்ச் சேருகிறது.
உத்தரவாதம் தராத சேதுபதி
1 mins read
-

