விமல், ஆஷ்னா சவேரி ஜோடி சேர்ந்து நடிக்கும் படம் 'இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு'. ஆங்கில நடிகை ரியா ராய் என்பவர் 'கன்ஃபைட் காஞ்சனா' என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். திரைக்கதை, வசனம் எழுதி இயக்குபவர் ஏ.ஆர். ரமேஷ். இது கவர்ச்சியும் நகைச்சுவையும் கலந்த படமாம். திரையரங்கு வந்து படம் பார்க்கும் ரசிகர்கள் வயிறு குலுங்க சிரித்து மனநிறைவுடன் வெளியேறுவர் என உத்தரவாதம் அளிக்கிறார் இயக்குநர் ரமேஷ்.
ஆங்கில நடிகை அறிமுகமாகும் 'இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு'
1 mins read
-

