மூன்று பெண்களின் வாழ்க்கையை அலசும் 'இறைவி'

மூன்று பெண்களின் வாழ்க்கையை அலசும் 'இறைவி'

1 mins read
fda71da6-7966-4189-866a-c04a9cd0185a
-

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 'இறைவி' படத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா இருவரும் முக்கிய வேடங்களை ஏற்றுள்ளனர். சேதுபதிக்கு ஜோடி அஞ்சலி. "மூன்று பெண்களின் வாழ்க்கையை அலசும் படம் இது. அவர்களது வாழ்க்கையில் வந்து போகும் மூன்று ஆண்கள் குறித்து அலசுகிறேன். கலாமினி, அஞ்சலி, பூஜா, ராதா ரவி, கருணாகரன் என எல்லோருமே என் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நடித்துள்ளனர்," என்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.