'எனக்கு வாய்த்த அடிமைகள்'

'எனக்கு வாய்த்த அடிமைகள்'

1 mins read
5713a2d5-b88b-4b2b-93fc-2cbe9ceba676
-

ஜெய் கதாநாயகனாகவும் பிரணிதா கதாநாயகியாகவும் நடிக்கும் புதிய படம் 'எனக்கு வாய்த்த அடிமைகள்'. படத்தை இயக்குபவர் மகேந்திரன் ராஜாமணி. "இது நகைச்சுவைப் படம். தம்பி ராமையா, நான் கடவுள் ராஜேந்திரன், கருணாகரன் என்று ஒரு நகைச்சுவைப் பட்டாளமே இதில் இருக்கிறது," என்கிறார் மகேந்திரன்.