'தங்கல்' படத்தில் மல்யுத்த வீராங்கனைகளில் ஒருவராக நடித்தவர் பாத்திமா சனா ஷேக். அவர் கமல்ஹாசனுடன் மீண்டும் இணைந்து நடிக்க விரும்புவ தாகத் தெரிவித்துள்ளார். 'அவ்வை சண்முகி' படம் இந்தியில் படமாக்கப்பட்டு 'சாச்சி-420' என்ற தலைப்பில் வெளியானது. இதில் கமல்ஹாசனும் தபுவும் நடித்திருந்தார்கள். கமல்ஹாசனின் மகளாக நடித்திருந்த குழந்தை நட்சத்திரம் பாத்திமா சனா ஷேக்.
கமலுடன் நடிக்க விரும்பும் நடிகை
1 mins read
-

