இளையராஜா இசையில் உருவாகி வருகிறது 'முத்துராமலிங்கம்'

இளையராஜா இசையில் உருவாகி வருகிறது 'முத்துராமலிங்கம்'

1 mins read
6f853a03-f727-4310-90dc-93da492bbe4c
-

கவுதம் கார்த்திக் நாயகனாகவும் ப்ரியா ஆனந்த் நாயகியாகவும் நடிக்கும் படம் 'முத்துராமலிங்கம்'. கதை, திரைக்கதை எழுதி இயக்குபவர் ராஜதுரை. "இது அதிரடிப் படமாக உருவாகி வருகிறது. இதில் பிரபு, சுமன், நெப்போலியன், விவேக், ராதாரவி, சுகன்யா, சின்னி ஜெயந்த் ஆகியோர் நடிக்கிறார்கள். இளையராஜாவின் இசையில் பாடல்கள் இனிக்கும்," என்கிறார் ராஜதுரை.