ரம்யா பாடிய புதுப்பாடல்

ரம்யா பாடிய புதுப்பாடல்

1 mins read
3698feab-69d7-4a71-b288-fd1d8bf75f0f
-

'நட்புன்னா என்னான்னு தெரியுமா' என்ற படத்திலும், சிபி ராஜுவுடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார் ரம்யா நம்பீசன். அவர் திரைப்படங்களில் பாடுவதும் உண்டு. 'பாண் டிய நாடு', 'டமால் டுமீல்', 'சகாப்தம்', 'சகலகலா வல்லவன்' ஆகிய தமிழ்ப் படங்களில் பாடல்கள் பாடி னார். மேலும் சில மலை யாளப் படங்களிலும் பாடல் களைப் பாடி இருக்கிறார். தற்போது 'சதுரங்க வேட்டை 2' படத்தில் முக் கிய பாத்திரத்தில் நடித்து வரும் திரிஷாவுக்காக ஒரு பாடலை ரம்யா நம்பீசன் பாடி இருக்கிறார்.