அஜித்தும் தனுஷும் திரையில் மோத உள்ளனர்.
வரும் ஏப்ரல் 10ஆம் தேதி அன்று அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளி வருகிறது. இதில் அவரும் திரிஷாவும் இணைந்து நடித்துள்ளனர்.
இதே நாளில்தான் தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ படமும் வெளியாகிறது. இதில் நித்யா மேனன் நாயகியாகவும் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.