தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மகா சிவராத்திரியில் தனுஷின் ‘குபேரா’

1 mins read
498d1285-cdcb-4b99-a4cc-111a97c7d17f
தனுஷ் நடிக்கும் குபேரா படத்தின் சுவரொட்டி. - படம்: ஊடகம்

தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படமான ‘குபேரா’ மகா சிவராத்தியன்று வெளியாகும் என்று அறிவித்து இருக்கின்றனர்.

சேகர் கம்முலா இயக்கும் இந்தப் படத்தில் தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜுனா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். அண்மையில் இந்தப் படத்தின் சுவரொட்டி வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

அதைத்தொடர்ந்து நாகர்ஜுனா, ராஷ்மிகா கதாபாத்திரங்களின் காணொளி வெளியாகி வரவேற்பைப் பெற்றது. திரைப்படம் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகர்

தொடர்புடைய செய்திகள்