தற்போது ‘இட்லி கடை’ என்ற படத்தை இயக்கி, நடித்து வரும் தனுஷ், இரண்டு வரலாற்றுப் படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி உள்ளதாக கோலிவுட் வட்டாரத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
இளையராஜா வாழ்க்கை வரலாற்றுப் படத்திலும் 1960 காலகட்டங்களில் நகைச்சுவை நடிகர், இயக்குநர், பாடகர், பாடலாசிரியர் உள்ளிட்ட பல பரிமாணங்களை வெளிப்படுத்திய நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்திலும் நடிக்க உள்ளார் தனுஷ்.

