டுவிட்டரில் போலி கணக்கு: நடிகர் செந்தில் புகார்

டுவிட்டரில் போலி கணக்கு: நடிகர் செந்தில் புகார்

1 mins read
f476d602-4367-463a-946e-806c96ea3721
நகைச்சுவை பிரபலம் செந்தில். படம்: இணையம் -

டுவிட்டரில் தம் பெயரில் போலி கணக்கு தொடங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார் நகைச்சுவை பிரபலம் செந்தில்.

கடந்த திங்கட்கிழமையன்று அவர் சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார்.

அவர் மத்தியக் குற்றப் பிரிவில் அளித்த புகாரின் விவரங்கள்:

:

என்று புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் தொடர்பில் நடவடிக்கை எடுக்க இணைய குற்றப்பிரிவு ஆணையர் பி.தேன்மொழி உத்தரவிட்டு விசாரணை தொடர்கிறது.