கார்த்தி நடிப்பில் அடுத்து ‘சர்தார்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது.
இதில் ‘ஃப்ளாஷ் பேக்’ காட்சிகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாம். 1980களில் நடப்பதுபோல் பல காட்சிகள் இடம்பெறுகின்றன.
குறிப்பாக, மறைந்த பிரதமர் இந்திராகாந்தி வருவது போன்ற காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்குமாம்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இது கார்த்தியின் 28வது படமாகும்.