கே ஜி எஃப் மூன்றாம் பாகம் குறித்த தகவல்கள் (காணொளி)

கே ஜி எஃப் மூன்றாம் பாகம் குறித்த தகவல்கள் (காணொளி)

1 mins read
83180930-1647-4c2f-ab75-468526e434fa
படம்: டுவிட்டர் -

கன்னடத்தில் எடுக்கப்பட்ட கே ஜி எஃப் திரைப்பபடம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியிடப்பட்டு மாபெரும் வெற்றிபெற்ற படம்.

பிரசாந்த் நீல் இயக்கி இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகி 1,000 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனைப் படைத்தது.

இரண்டாம் பாகம் முடிவில் படத்தின் மூன்றாம் பாகம் குறித்த ஒரு காட்சி காட்டப்பட்டது.

இந்நிலையில் இரண்டாம் பாகம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி, படத்தின் முக்கியத் தருணங்களை சமூக ஊடகங்களில் வழி வெளியிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனம்.

கிட்டத்தட்ட இரண்டு நிமிடங்கள் ஓடும் அந்த காணொளியின் இறுதியில் மூன்றாம் பாகம் எடுக்கப்படலாம் என்று நம்பிக்கையை கொடுத்துள்ளனர் தயாரிப்பு நிறுவனம்.

குறிப்புச் சொற்கள்