மணிரத்னம் அடுத்து சிம்புவை இயக்கப் போவதாகக் கூறப்படுகிறது.
சிம்புவின் 49வது படத்தின் தயாரிப்புப் பணிகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதாம்.
இத்தகவலை அறிந்த மணிரத்னம், சிம்புவின் கால்ஷீட்டை வாங்கியிருப்பதாகவும் அவரை வைத்து இயக்கப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இது குறுகிய காலத்தில் உருவாகும் என்றும் விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

