தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தென்னிந்திய மொழிகளில் அசத்தும் வாரிசு

1 mins read
d2da59f7-50e1-4fc4-888f-c0698720abad
துல்கர் சல்மான். - படம்: ஊடகம்

மம்முட்டியின் வாரிசான துல்கர் சல்மான், தென்னிந்திய மொழிகளில் நல்ல வாய்ப்புகளைப் பெற்று நடித்து வருகிறார்.

அனைத்து மொழிகளிலுமே அவரது நண்பர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தெலுங்கில் ‘காந்தா’ என்ற தலைப்பில் சொந்தமாகப் படம் தயாரித்து அவரே நாயகனாகவும் நடிக்கிறார். இந்தப் படத்தின் மற்றொரு தயாரிப்பாளராக அவருடன் இணைந்துள்ளார் நடிகர் ராணா.

அறிமுக இயக்குநர் செல்வமணி தங்கராஜ் இயக்கும் இப்படத்தில், பாக்யஸ்ரீ, சமுத்தரகனி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடக்கிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்