தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நாக சைதன்யாவிற்கு ஜோடியாகும் மீனாட்சி சௌத்ரி

1 mins read
eb4a9be3-f5c7-4901-a79e-0af83b09068d
நாக சைதன்யா, மீனாட்சி சௌத்ரி. - படம்: ஊடகம்

‘கோட்’ படத்திற்குப் பிறகு நாக சைதன்யாவுடன் இணைந்து நடிக்க இருக்கிறார் நடிகை மீனாட்சி சௌத்ரி.

இவர் தெலுங்கு, தமிழ்ப் படங்களில் நடித்து பிரபலமானவர். விஜய்யின் ‘தி கோட்’ படத்தில் நடித்து தமிழிலும் பிரபலமாக உள்ளார். தற்போது ‘விருபாக்ஷா’ தெலுங்குப் இயக்குநர் கார்த்திக் தண்டு இயக்கத்தில் நடிகர் நாக சைதன்யா நாயகனாக நடிப்பதாகக் கூறப்பட்ட படத்தில் நாயகியாக நடிகை மீனாட்சி சௌத்ரி நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகை