Actor Nani, known for his unconventional approach to film success, is currently starring in the 32nd film of his career, "Next Hit; The Third Case." This horror film, set against a crime scene, is slated for release in May next year and co-stars a leading Tamil actress. Despite the film's genre, Nani remains indifferent to its potential reception, focusing on the creative process and audience engagement.
Generated by AI
நானி நடிக்கும் 32வது படம்
1 mins read
நானி. - படம்: ஊடகம்
Nani starrer 32nd film
Actor Nani, known for his unconventional approach to film success, is currently starring in the 32nd film of his career, "Next Hit; The Third Case." This horror film, set against a crime scene, is slated for release in May next year and co-stars a leading Tamil actress. Despite the film's genre, Nani remains indifferent to its potential reception, focusing on the creative process and audience engagement.
Generated by AI
நடிகர் நானி, தாம் நடிக்கும் படங்களின் வெற்றி, தோல்விகள் குறித்து அதிகம் கவலைப்படுவதில்லை.
அண்மையில் அவர் நடித்த ‘சூர்யாஸ் சாட்டர்டே’ படம் வசூலில் சாதித்து வரும் நிலையில், அடுத்து ’ஹிட்; தி தேர்ட் கேஸ்’ என்ற படத்தில் நடிக்கிறார்.
இது குற்றச்செயல்களின் பின்னணியில் உருவாகும் திகில் படமாம்.
அடுத்த ஆண்டு மே மாதம் திரைக்கு வரும் இப்படம், நானி நடிப்பில் உருவாகும் 32வது படமாகும்.
இதில் முன்னணி தமிழ் நடிகை ஒருவர் நாயகியாக நடிக்க உள்ளாராம்.