நடிகர் ஆர்யா அடுத்து ரூ.70 கோடி செலவில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். அவர் நடித்த படங்களில் அதிக பொருள் செலவில் உருவாகும் படம் இது.
முரளி கோபி எழுதியுள்ள கதையில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு, ராமநாதபுரத்தில் நடைபெற்று வருகிறதாம்.
ஆர்யா நடிப்பில் அண்மையில் வெளிவந்த சில படங்கள் சரியாக வெற்றி பெறவில்லை.
தற்போது ஜியோன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் அவர் நடித்து வரும் படம் விரைவில் வெளியீடு காண உள்ளது.


