‘பிக்பாஸ்’ புகழ் சம்யுக்தா, தற்போது ‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ என்ற படத்தில் தனி நாயகியாக, காவல்துறை அதிகாரி வேடத்தில் நடிக்கிறார்.
ஆனந்த் ராஜ் குண்டர் கும்பல் தலைவனாக நடிக்கும் இப்படத்தில், முனீஸ்காந்த், தீபா ஆகியோரும் உள்ளனர். முகுந்தன் இயக்குகிறார்.
ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.