திரைத்துறையில் கிடைக்கும் பட்டங்கள் வாழ்க்கைக்கு உதவாது என்கிறார் ராஷ்மிகா மந்தனா.
தனது ரசிகர்களையும் நலன்விரும்பிகளையும் இதயத்துக்கு அருகில் வைத்திருப்பதாகவும் அவர் அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
“ரசிகர்களின் அன்பை மட்டுமே நம்பி நடிக்கிறேன். அவர்களின் அன்பையே எப்போதும் முதன்மையானதாகக் கருதுகிறேன்,” என்று ராஷ்மிகா கூறியுள்ளார்.