ரூ.100 கோடி ஒப்பந்தத்தை நிராகரித்த ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா

ரூ.100 கோடி ஒப்பந்தத்தை நிராகரித்த ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா

1 mins read
497d4492-f69e-4858-89c4-c687804f803a
விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் திருமணம் செய்ய இருக்கிறார்கள். - படம்: இந்தியன் எக்ஸ்பிரஸ்

நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய் தேவரகொண்டாவை பிப்ரவரி 26ஆம் தேதி உதய்பூர் அரண்மனையில் திருமணம் செய்ய இருக்கிறார்.

பிரபலங்களின் திருமணக் காட்சிகளை வெளியிடும் உரிமைக்காக, இணையத்தள நிறுவனம் ஒன்று சுமார் 100 கோடி ரூபாய் வழங்க முன்வந்துள்ளது.

ஆனால், தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை வர்த்தகமாக்க விரும்பாத காரணத்தால், அந்த பிரம்மாண்ட தொகையை இருவரும் நிராகரித்துவிட்டனர்.

குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில், தனிப்பட்ட முறையிலேயே திருமணத்தை நடத்த அவர்கள் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்புச் சொற்கள்