ஹாலிவுட் இணையத் தொடரான சிட்டாடலில் பிரியங்கா சோப்ரா, ரிச்சர்ட் மேடன் ஆகியோர் நடித்துள்ளனர். இதன் இந்தி பதிப்பில் சமந்தா, வருண் தவான் நடித்துள்ளனர். சிட்டாடல் தொடர் விரைவில் ஓடிடியில் வெளியாக இருக்கும் நிலையில் லண்டனில் இந்தத் தொடரின் சிறப்பு காட்சி திரையிடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பிரியங்கா சோப்ரா, சமந்தா ஆகியோர் பங்கேற்று ஒருவரையொருவர் சந்தித்து நலம் விசாரித்துக்கொண்டனர். அப்போது இருவரும் புகைப்படம் எடுத்துகொண்டனர். அந்தப் படங்கள் தற்போது பரவலாகி வருகின்றன.
பிரியங்காவைச் சந்தித்த சமந்தா
1 mins read
படம்: - ஊடகம்
Samantha
"Citadel," an upcoming Hollywood internet series, stars Priyanka Chopra and Richard Madden. Its Hindi adaptation features Samantha and Varun Dhawan. A special screening in London brought Priyanka and Samantha together. The series is set for an imminent release, showcasing its global appeal.
Generated by AIகுறிப்புச் சொற்கள்


