திருமணத்திற்குப் பிறகு நீண்ட காலம் திரையுலகில் இருந்து விலகியிருந்த நடிகை ஷாலினி மீண்டும் படங்கள் நடிக்கயிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இத்தகவல் அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது. அஜித் குமார் நடிப்பில் உருவாகிவரும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் அவரது மனைவி ஷாலினி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.